மாணவிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ஏஐசிடிஇ உதவித்தொகை: விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு

பொறியியல் மற்றும் டிப்ளமோ படிக்கும் மாணவிகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு ஏஐசிடிஇ  வழங்கும் உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பி.இ., பி.டெக்., உள்ளிட்ட தொழில்துறைப் படிப்புகளையும் டிப்ளமோ படிப்பையும் படிக்கும் மாணவிகளுக்கான பிரகதி உதவித்தொகை ஏஐசிடிஇயால் வழங்கப்படுகிறது. இதேபோன்று படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு சாக்‌ஷம் உதவித்தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டு பொறியியல் மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் பிரகதி  […]

See More

Minority Scholarship – Date Extended To Apply

சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்காக மாணவர்களின் விண்ணப்பங்கள் பதிவு செய்யம் தேதி நவம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. Minority Scholarship – Date Extended To Apply November 30. ( 30.11.2020 )

See More

மாணவ – மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு உதவித் தொகை அறிவிப்பு – விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.10.2020

சிறுபான்மையின மாணவ – மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு,  பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்குதல் 2020 – 21

See More