நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்க உதவும் 5 ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள் குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்துக்கள், நிலவேம்பு கஷாயம், கபசுர குடிநீர் போன்றவை மூன்றாம் அலையில் இருந்து நம்மை பாதுகாக்க உதவும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த கொரோனா காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் தாது உப்புக்கள், வைட்டமின்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்… நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் என்பது செல்கள் மற்றும் புரதங்களால் ஆனது. இவைதான் சாதாரணமானது […]

See More

இளமைத் தன்மையை நீட்டிக்கும் புஜங்காசனம்

புஜங்காசனம்..! யோகாசனம் உடலுக்குள் இருக்கும் ஒவ்வொரு உறுப்பிற்கும் ஏன் ஒவ்வொரு செல்லிற்கும் ஏற்றபடி ஒவ்வொரு விதமான நன்மைகளை தரும். புஜங் என்றால் பாம்பு. ஆசனம் என்றால் செய்யும் முறை. புஜங்காசனம் என்பது பாம்பைப் போல வளைத்தல் என பொருள் தருகிறது.  இது பெண்களுக்கு மிகவும் ஏற்ற யோகா. எப்படி செய்வது எனப் பார்க்கலாம். பொதுவாக குழந்தை பிறந்தவுடன் பெரும்பாலான பெண்கள் முதுகுவலியால் அவதிப்படுவார்கள். அவர்கள் இந்த ஆசனததை தினமும் காலை மாலை இரு வேளை செய்து வந்தால், […]

See More

பல நோய்களை போக்கும் கொய்யா இலை !!

ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லும் அளவுக்கு ஆப்பிளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த மருத்துவத்தில் கொய்யா இலையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. […]

See More

உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தரும் ஜாதிக்காயின் மருத்துவ பலன்கள்.

உலகில் வேறு எங்குமே காண முடியாத பல மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைகள் நம் நாட்டில் உள்ளன. அப்படிப்பட்ட ஒரு அற்புதமான மூலிகை தான் ஜாதிக்காய். இது நமது நாட்டின் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளிலேயே அதிகம் விளைகிறது. சித்த மற்றும் ஆயர்வேத மருத்துவ நூல்களிலேயே ஜாதிக்காயின் பயன்பாடு குறித்த குறிப்புக்கள் இருக்கின்றன. ஜாதிக்காய் உஷ்ணத்தன்மை மிக்க ஒரு மூலிகை என்பதால் இது பெரும்பாலும் பசும்பாலில் கலந்தே மருந்தாக உட்கொள்ளப்படுகின்றன. இந்த ஜாதிக்காயின் பயன்பாடுகளை இங்கு தெரிந்து கொள்வோம். […]

See More

புடலங்காயின் மருத்துவ பலன்கள்

நம் முன்னோர்கள் நீண்ட காலமாக பயன்படுத்தி வந்த உணவுப்பொருட்களில் ஒன்று புடலங்காய். புடலங்காயில் பல்வேறு ஊட்டச்சத்துகள் உள்ளன. இந்த காய்கறியை அணைவரும் சாப்பிடலாம். ஆனால் ஆண்களுக்கு ஏற்படும் ஒரு சில நோய்களுக்கு இது உதவும் என்பதால், அவர்கள் குறிப்பாக சாப்பிட வேண்டும். தற்போது அதில் நிறைந்துள்ள சத்துக்கள் குறித்து விளக்கமாக பார்ப்போம். 1. உடல் குறைந்து காணப்படுபவர்கள் புடலங்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் எடை அதிகரிக்கும். 2. இதை தினமும் சாப்பிட்டு வந்தால், ஆண்மை கோளாறுகள் […]

See More

வாயுபிடியால் ஏற்பட்ட இடுப்பு வலி நீங்க..

நல்லெண்ணெய்யை இருப்பு கடாயில் சிறிது ஊற்றி சூடாக்கவும், சூடேறியதும் இதில் 10 பல் பூண்டுகளைப் போட்டு, பூண்டுகள் சிவந்ததும் இறக்கி ஆற வைத்துக் கொள்ளவும். எண்ணெய்யை மட்டும் வலிக்கின்ற இடத்தில் நன்றாக தேய்த்துவிட வேண்டும் 3 மணி நேரம் கழித்து, வெந்நீரில் குளிக்க வேண்டும். வலி அதிகமாக இருந்தால் இரவு தேய்த்து காலை வெந்நீரில் குளிக்கலாம். இவ்விதம் செய்து வந்தால் இடுப்பு வலி குணமாகும். இடுப்பு வலி உள்ள நாட்களில் தினமும் காலையில் வெறும் வயிற்றில் 2 […]

See More

முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும் இயற்கை மருந்துகள்

வலுவான கூந்தலை பெற இயற்கை வழிமுறை… ஒவ்வொரு பெண்ணும் நீண்ட, அடர்த்தியான மற்றும் வலுவான கூந்தலைப் பெற விரும்புகிறார்கள், இது பல பெண்கள் பல முடி தயாரிப்புகளைப் பெறவும் பயன்படுத்தவும் முயற்சிக்கிறது. ஆனால் இயற்கை அழகைப் பெற இயற்கையான விஷயங்களுக்கு நீங்கள் உதவி எடுத்தால், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். எனவே, முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவக்கூடிய சில இயற்கை மருந்துகள் பற்றிய தகவல்களை இன்று நாங்கள் உங்களிடம் கொண்டு வந்துள்ளோம். எனவே இந்த மருந்துகளைப் பற்றி […]

See More