சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL) ல் -மாதம் ரூ.80,000 முதல்  ரூ.2,50,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு

சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த பொது மேலாளர், பொது மேலாளர், கூடுதல் பொது மேலாளர், இணை பொது மேலாளர், மேலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2.50 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்க்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். நிர்வாகம் : சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டிடு (CMRL) பணி மற்றும் காலிப் பணியிட […]

See More

+2 முடித்தவர்களுக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு… 334 காலி பணியிடங்கள்

இந்திய விமானப்படை (IAF) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலி பணியிடங்கள் :334 பணி: Commissioned Officers கல்வித் தகுதி: +2 வயது வரம்பு: 20 வயது முதல் 26 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும் தேர்வு முறை: நேர்காணல் & எழுத்து தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.06.2021 கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்https://afcat.cdac.in/AFCAT/ https://indianairforce.nic.in/

See More

தமிழக கடற்படை குழந்தைகள் பள்ளியில் வேலைவாய்ப்பு -மாத ஊதியம் ரூ 25,000

தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் செயல்படும் கடற்படை குழந்தைகள் பள்ளியில் இருந்து பணி வாய்ப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். நிறுவனம் – Indian Navy Children Schoolபணியின் பெயர் – Trained Graduate Teacher (TGT)பணியிடங்கள் – Variousகடைசி தேதி – 21.06.2021விண்ணப்பிக்கும் முறை – Online இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 45 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும் அரசு […]

See More

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நிறுவனம் – ECIL பணியின் பெயர் – Project Engineer & Asst. Project Engineer பணியிடங்கள் – 20 விண்ணப்பிக்க கடைசி தேதி – 15.06.2021 விண்ணப்பிக்கும் முறை – Offline காலி பணியிடம்: 20 Project Engineer- 12 Asst. Project Engineer – 08 , வயது: Project Engineer – 30 க்குள் Asst. […]

See More

சென்னை உயர்நீதிமன்றத்தில் 367 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு

சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரடி தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர், சோப்தார் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  அறிவிக்கை எண்.36/2021 14.03.2021  மொத்த காலியிடங்கள்: 367  பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:  பணி: சோப்தார் – 40பணி: அலுவலக உதவியாளர் – 310பணி: சமையல்காரர் – 01பணி: வாட்டர்மேன் – 01பணி: ரூம் பாய் – 04பணி: காவலாளி – 03 பணி: புத்தக மீட்டமைப்பாளர் […]

See More

இந்திய உணவு கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு..

இந்திய உணவு கார்ப்பரேஷனில் காலியாக உள்ள Assistant General Manager மற்றும் Medical Officer பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிகளுக்கு ஆன்லைன் மூலம் 01-03-221 முதல் 31-03-2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து தகவல்களையும் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. காலிப்பணியிடங்கள்:Assistant General Manager (GeneralAdministration) – 30Assistant General Manager (Technical) -27Assistant General Manager (Accounts) -28Assistant […]

See More

மாத ஊதியம் ரூ.1,16,200/.. சென்னை சிப்காட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..

சென்னையில் செயல்படும் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனமான சிப்காட் நிறுவனத்தில் இருந்து தகுதியானவர்களுக்கான புதிய பணியிட அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் உதவி பொறியாளர் பணிக்கு திறமையானவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. நிறுவனம்: Chennai SIPCOT பணியின் பெயர்: Assistant Engineer பணியிடங்கள்: 05 வயது வரம்பு: குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 வயது வரை ஊதிய விவரம்: குறைந்தபட்சம் ரூ.36,700/- முதல் அதிகபட்சம் ரூ.1,16,200/- வரை கடைசி தேதி: 20.03.2021 […]

See More