சீசன் மாறும்பொழுது குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொல்லையிலிருந்து காக்க சிறந்த வழிகள் !!!!!

சீசன் மாற்றமடையும்போது, சில அசவுகர்யத்தை நாம் நாம் எதிர்கொள்கிறோம். குறிப்பாக, அந்த மாற்றத்துடன் வருவது தட்பவெப்ப மாறுதல் மட்டுமல்ல, உறங்கிக் கொண்டிருந்த பல்வேறு கிருமிகளின் செயல்பாடுகளின் காரணமாக பல்வேறு தொற்றுகளும் அதிகரிக்கிறது. இத்தகைய கால மாற்றத்தின் காரணமாக அதிகமாக பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகள்தான். ! உங்களது குழந்தை வைரஸ்கள், பாக்டீரியாக்கள் (நோய்க் கிருமிகள்) மற்றும் மூலக்கூறுகள் காரணமாக கால மாற்றத்தின் போது அடிக்கடி ஏற்படக்கூடிய தொற்றுகளில் இருந்து பாதுகாக்கப்படுவதற்கு ஒரு வலிமையான நோயெதிர்ப்பு ஆற்றல் தேவை என்று வல்லுநர்கள் […]

See More

பல நோய்களை போக்கும் கொய்யா இலை !!

ஏழைகளின் ஆப்பிள் என்று சொல்லும் அளவுக்கு ஆப்பிளில் இருப்பதைக் காட்டிலும் அதிக ஊட்டச்சத்து கொண்ட பழம் கொய்யா. பழம் மட்டுமல்ல அதன் இலைகளும் மருத்துவப் பயன் கொண்டது. நம்முடைய சித்த மருத்துவத்தில் கொய்யா இலையும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொய்யா இலைக்கு உண்டு. ரத்தத்தில் கொலஸ்டிரால் அளவைக் கட்டுப்படுத்துகிறது. உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. புற்றுநோய் செல்களுக்கு எதிராக செயல்படுகிறது. […]

See More

வெந்தய கீரையில் இவ்ளோ மருத்துவ குணங்களா !!

அன்றாட உணவில் பல கீரைகள் சமைத்து உண்ணப்பட்டாலும், சத்து நிறைந்த ஒரு கீரை சித்த மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது- சத்து நிறைந்த இந்தக் கீரை வெந்தயக் கீரை. வெந்தயத் தழைதான் வெந்தயக் கீரை. வெந்தயம் விதைகளின்மூலம் பயிரிடப்படுகிறது. வெந்தயக் கீரைகளில் வைட்டமின் ஏ சத்தும், தாது சத்துகளும், சுண்ணாம்புச் சத்தும் நிறைந்துள்ளன. இதனால் இதை உண்போர் மார்பு அடைப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். பார்வைக் குறைபாடு, சொறிசிரங்கு, இரத்த சோகை, வாதம் போன்ற பிரச்சினைகளும் நீங்கும். அகோரப் பசியும் வெந்தயக் கீரை […]

See More

சுண்டைக்காயில் இவ்ளோ நன்மைகளா!!!

சுண்டக்காயின் சிறப்பு சுண்டைக்காய் உருவத்தில் சிறியதுதான். ஆனால் அதில் அடங்கியிருக்கும் ஆரோக்கிய நன்மைகளின் பட்டியல் பெரியது. இதன் இலேசான கசப்புச் சுவை சிலருக்குப் பிடிக்காது என்றபோதும், மருத்துவக் குணங்கள் சுண்டக்காயின் சிறப்பாகின்றன. சுண்டக்காயில் புரதம், கால்சியம், இரும்புச்சத்துகள் நிறைந்துள்ளன. எனவே உடல் வளர்ச்சிக்கு உதவுகிறது. சுண்டக்காயை வாரம் இருமுறை சமைத்துச் சாப்பிட்டால் ரத்தம் சுத்தமடையும். உடல்சோர்வு நீங்கும். சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அடிக்கடி சுண்டக்காயை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரம் மூன்று முறை சுண்டக்காய் […]

See More

ஆசிரியர்கள் தேவை – விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 24.6.2021 -pdf

ஆசிரியர்கள் தேவை – விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் – 24.6.2021 -pdf CLICK HERE TO DOWNLOAD- PDF  

See More

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. பணி: Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant காலிப்பணியிடங்கள்: 3557 கல்வித்தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 30 வயதுக்குள் விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 9 சம்பளம்: ரூ. 15,700 […]

See More

உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் நோய்களையும் தடுக்க உதவும் கேழ்வரகு !!

குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு எலும்புகள் வலிமையாக தேவையான கால்சியம் சத்துக்கள் கேழ்வரகில் இருக்கிறது. கேழ்வரகில் புரதம், கொழுப்பு, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், தயமின், கார்போஹைட்ரேட் உள்ளன கேழ்வரகில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளதால். இதனை அதிகம் உண்பதால், ரத்த சோகை நோயை குணப்படுத்த உதவுகிறது. கேழ்வரகு கஞ்சியை உணவில் சேர்த்து வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்க உதவும். கேழ்வரகு மன அழுத்தம், மற்றும் தூக்கமின்மையை போக்க உதவுகிறது. கேழ்வரகு உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் செரிமான உறுப்புகளின் […]

See More